வர்த்தகம் சென்னையில் ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,13,200க்கு விற்பனை! May 08, 2026 சென்னை சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.14,150க்கும் சவரன் ரூ.1,13,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.280க்கு விற்பனையாகிறது.
5 மாநில சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 உயருகிறது: எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு முடிவு