சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு தவெக சார்பில் ஜே.சி.டி.பிரபாகர் போட்டியிடுகிறார். ஆயிரம் விளக்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஜே.சி.டி.பிரபாகர்;1980, 2011ல் வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார் ஜே.சி.டி.பிரபாகர். சபாநாயகர் தேர்வான பிறகு தற்காலிக சபாநாயகர் தனது பதவியை ராஜினாமா செய்வார். சட்டமன்ற சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது
