சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், நேற்று நீலாங்கரையில் உள்ள நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் இல்லத்தின் முன்பு தவெக ஆதரவாளர்கள் திரண்டனர். இந்தச் சூழலில் நேற்று மதியம் திடீரென விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு நடிகை த்ரிஷா நேரில் சென்று விஜய்யைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
விஜய்யை வீட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த த்ரிஷா
- திரிஷா
- விஜய்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வெற்றி கல்கா
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
- தவெகா
- நீலாங்கரை
