அதிமுகவில் ஜெயக்குமார் உள்பட 18 பேர் டெபாசிட் இழப்பு

சென்னை: அதிமுக சார்பில் போட்டியிட்டவர்களில், சேப்பாக்கம் – ஆதிராஜாராம், ராயபுரம் – ஜெயக்குமார், மாதவரம் – மூர்த்தி, திருவொற்றியூர் – குப்பன், ஆர்.கே.நகர் – ராஜேஷ், கொளத்தூர் – சந்தான கிருஷ்ணன், வில்லிவாக்கம் – விஜயகுமார், திரு.வி.க.நகர் – பொற்கொடி, எழும்பூர் – அபிஷேக் ரங்கசாமி, திருவெறும்பூர் – குமார், மதுரை கிழக்கு – மகேந்திரன், மதுரை வடக்கு – சரவணன், தூத்துக்குடி – செல்லபாண்டியன், திருச்சி கிழக்கு – ராஜசேகர், கம்பம் – ஜக்கையன், பாளையங்கோட்டை – சையத் சுல்தான் சம்சுதீன், ஆத்தூர் – விஸ்வநாதன், திருச்சுழி – ராஜவர்மன் உள்ளிட்டோர் டெபாசிட் தொகையை இழந்தனர்.

அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜவில் போட்டியிட்ட ராணிப்பேட்டை – கார்த்திகேயன், தஞ்சாவூர் – கருப்பு முருகானந்தம், ஆவடி – ராஜசிம்ம மகேந்திரன், திருவாரூர் – சந்திரசேகரன், திருவண்ணாமலை – ஏழுமலை, திருப்பத்தூர் – திருமாறன் உள்ளிட்டோரும் டெபாசிட் தொகையை இழந்தனர். மேலும், அமமுக சார்பில் போட்டியிட்ட சைதாப்பேட்டை – செந்தமிழன், பூந்தமல்லி – ஏழுமலை, ஒட்டப்பிடாரம் – சுந்திரராஜன், திருப்பத்தூர் – ஞானசேகரன், காரைக்குடி – தேர்போகிப் பாண்டி, திருச்சி மேற்கு – ராஜசேகரன் மற்றும் பாமக அம்பத்தூர் வேட்பாளர் சேகர் ஆகியோரும் டெபாசிட் தொகையை இழந்தனர்.

Related Stories: