27 சோழிங்கநல்லூர்
30 பல்லாவரம்
31 தாம்பரம்
32 செங்கல்பட்டு
33 திருப்போரூர்
34 செய்யூர் (தனி)
35 மதுராந்தகம்(தனி)
* சோழிங்கநல்லூர்: தவெக வெற்றி
சரவணன் (தவெக) 2,20,382
அரவிந்த் ரமேஷ் (திமுக) 1,23,602
கே.பி.கந்தன் (அதிமுக) 74,122
ஜெயலட்சுமி ராமன் (நாதக) 21,919
நோட்டா 2,079
தவெக 96,780 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* பல்லாவரம்: தவெக வெற்றி
காமாட்சி (தவெக) 1,33,250
அனகை முருகேசன் (தேமுதிக) 78,752
வெங்கடேசன் (ஐ.ஜே.கே.) 48,802
கார்த்திகேயன் (நாதக) 14,014
நோட்டா 1,578
தவெக 54,498 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* தாம்பரம்: தவெக வெற்றி
சரத்குமார் (தவெக) 1,18,967
கிருத்திகா தேவி (திமுக) 83,346
ச.ராஜேந்திரன் (அதிமுக) 61,991
தமிழ்ச்செல்வி (நாதக) 11,627
நோட்டா 1,512
தவெக 35,621 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* செங்கல்பட்டு: தவெக வெற்றி
தியாகராஜன் (தவெக) 1,36,272
கார்த்திக் தண்டபாணி (திமுக) 1,00,558
கஜேந்திரன் (அதிமுக) 69,338
அமுதா நம்பியார் (நாதக) 11,964
நோட்டா 1,390
தவெக 35,714 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* மதுராந்தகம்(தனி): அதிமுக வெற்றி
மரகதம் குமரவேல் (அதிமுக) 69,284
எழில் கேத்தரின் (தவெக) 62,090
அமுலு பொன்மலர் (திமுக) 59,838
ஜானகி ராமன் (நாதக) 4,950
நோட்டா 797
அதிமுக 7,194 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* செய்யூர் (தனி): அதிமுக வெற்றி
ராஜசேகர் (அதிமுக) 63,809
மோகன்ராஜ் (தவெக) 58,141
சிந்தனைச்செல்வன் (விசிக) 57,909
சுவாதி லட்சுமி (நாதக) 4,853
நோட்டா 783
அதிமுக 5,668 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* திருப்போரூர்: தவெக வெற்றி
விஜயராஜ் (தவெக) 1,10,095
பன்னீர்தாஸ் (விசிக) 70,744
கே.பாலு (பாமக) 67,392
அம்பேத்ராஜன் (நாதக) 9,616
நோட்டா 1,248
தவெக 39,351 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
