தேர்தல் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடந்து முன்னிலை May 04, 2026 திமுக ஓ. பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடந்து முன்னிலை வகித்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் 14088 வாக்குகள் பெற்று 2604 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,262 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
வாக்கு சேகரிக்க இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ளதால் தமிழகத்தில் மோடி, ராகுல் சூறாவளி பிரசாரம்: மு.க.ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்களும் தீவிர பிரசாரம்
2026 சட்டமன்றத் தேர்தலில் 178 இடங்களை கைப்பற்றி திமுகவே மீண்டும் ஆட்சியமைக்கும்: ஏஎன்எஸ் கருத்துக்கணிப்பில் தகவல்
சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழ்நாடு முழுவதும் பூத் சிலிப் விநியோகம் தொடங்கியது: வரும் 18ம் தேதிக்குள் வழங்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு
சென்னையில் உள்ள தொகுதிகளில் வரும் 12ம் தேதி முதல் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு
234 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு பரிசீலனை தொடங்கியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் எடப்பாடி, விஜய், சீமான் மனுக்கள் ஏற்பு
சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்னும் 1 நாள் மட்டுமே உள்ளது: திமுக, அதிமுக, காங்., பாஜக வேட்பாளர்கள் இறுதிநாளில் மனு தாக்கல் செய்ய திட்டம்
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா திமுகவின் தேர்தல் அறிக்கை என்று சின்னக் குழந்தையும் சொல்லும்: பாளையங்கோட்டையில் முதலமைச்சர் பரப்புரை