தமிழகம் சென்னை மெட்ரோவில் 90.18லட்சம் பேர் பயணம்! May 02, 2026 சென்னை மெட்ரோ சென்னை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னை: சென்னையில் கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் 90,18,069 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக ஏப்ரல் 2ம் தேதியன்று 3,65,807 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
தவெக தலைவர் ஆன்மிக சுற்றுப்பயணம்: வேளாங்கண்ணி பேராலயத்திலும் விஜய் ரசிகர்கள் அத்துமீறல்; சுற்றுசுவர், சாரத்தில் ஏறி அட்டகாசம்: பிரார்த்தனைக்கு வந்த இறைமக்கள் அவதி
செட்டிநாட்டு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி முனைவர் மீனா முத்தையா மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நாடு முழுவதும் நாளை நடைபெறும் நீட் தேர்வில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்: தேசிய தேர்வு முகமை வெளியீடு..!