சென்னையில் வாகன சோதனையின் போது ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

சென்னை: செங்குன்றம் நல்லூர் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையின் போது ரூ.1 கோடி மதிப்பிலான 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர். இதில் சம்பத்தப்பட்ட 6 பேரை  கைது செய்தனர்.

Related Stories: