வடசென்னை அனல் மின் நிலையத்தின் 2வது நிலையில் ஏற்பட்ட பழுது காரணமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தின் 2வது நிலையில் ஏற்பட்ட பழுது காரணமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி பத்திக்கப்பட்டுள்ளது. 2வது நிலையின் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பத்திக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 2வது அலகில் தொழில்நுட்பக் கோளாறால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: