தமிழகம் சேலத்தில் நெல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்தானது Apr 28, 2026 சேலம் சென்னை சேலம் தேசிய நெடுஞ்சாலை மோதங்கரா அம்மாபெட் Kumaragiri ஸ்ரீரங்கன் சேலம்: சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நெல் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஊத்தங்கரையிலிருந்து சேலம் வந்த லாரி பழுதாகி அம்மாப்பேட்டை குமரகிரி அருகே கவிழ்ந்தது. விபத்தில் லாரி ஓட்டுநர் ஸ்ரீரங்கன் லேசான காயங்களுடன் தப்பினார்.
ரிஷிவந்தியம், வாணாபுரம் பகுதியில் தார்பாய் மூடாமல் செல்லும் டிப்பர் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம்
விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையில் தடுப்புக்கட்டைகளை உடைத்து செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்
சென்னை, கலைவாணர் அரங்கில் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நாளை சிறப்பு வகுப்பு!!