தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் சட்டமன்றத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவு!

 

தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் சட்டமன்றத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43% வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் 42 தொகுதிகளில் 60 சதவீதத்துக்கு மேல் வாக்குப் பதிவு தாண்டியது

Related Stories: