தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை மீறி கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முயற்சி

கன்னியாகுமரி: தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை மீறி கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டது. கிள்ளியூரில் 4 தாலுகாக்களில் அணுக் கனிமங்களை வெட்டி எடுக்க ஒன்றிய அரசின் IREL நிறுவனம் கடற்கரை ஒழுங்காற்று மண்டல (CRZ) அனுமதி கோரி விண்ணப்பம். அணுக் கனிமங்களை வெட்டி எடுக்க மக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை என 2025ல் ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.

Related Stories: