விஜய் வேட்புமனுவில் சொத்துகளை மறைத்தது குறித்து வருமான வரித்துறை விசாரிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: தவெக தலைவர் விஜய் இரு தொகுதிகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் ரூ.100 கோடி அளவுக்கு சொத்தை குறைத்து காண்பித்துள்ளது முறைகேடு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விஜய்க்கு எதிரான வழக்கில் வருமான வரித்துறை ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில் ரூ.115.13 கோடி சொத்து எனக் குறிப்பிட்டுள்ளார் விஜய். திருச்சி கிழக்கு தொகுதியில் ரூ.220.15 கோடி சொத்து உள்ளதாக விஜய் குறிப்பிட்டுள்ளார் என மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: