தமிழகம் தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100°F-ஐ தாண்டி கொளுத்திய வெயில்! Apr 20, 2026 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வேலூர் மதுரை விமான நிலையம் ஈரோடு சென்னை: தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100°F-ஐ தாண்டி வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக வேலூரில் 104.72°, மதுரை விமான நிலையம் பகுதியில் 104.36°, ஈரோட்டில் 104° வெயில் சுட்டெறித்தது.
விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரணம்: ஆட்சியர் அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை மீறி கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முயற்சி
திருவள்ளூர் அருகே பரபரப்பு; ஒரே கிராமத்தில் 3 வீடுகளை உடைத்து 33 சவரன் நகைகள், வெள்ளி கொள்ளை: 3 வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி
விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரணம்: ஆட்சியர் அறிவிப்பு
சட்டமன்ற தேர்தலையொட்டி 23ம் தேதி குணா குகை, பைன் மரக்காடுகள், பேரிஜம் ஏரிஉள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மூடப்படும் என அறிவிப்பு!!
ரயில் படியில் நின்றபடி ஆபத்தான பயணம் சட்டத் திருத்தத்தில் காட்டும் வேகம் தொழிலாளர்கள் பாதுகாப்பில் இல்லை
சித்தூர் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் தடுக்க அதிரடி அனைத்து நீர்நிலைகளை ஆய்வு செய்து வரும் 25ம் தேதிக்குள் அறிக்கை
நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு தமிழகத்தை போல், புதுச்சேரியிலும் போலீசாருக்கு கூலிங் ஹெல்மெட் வழங்கப்படுமா?