முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் போல உங்களுக்கு ஒரு தலைவர் கிடைக்க மாட்டார்: அரவிந்த் கெஜ்ரிவால்

 

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் போல உங்களுக்கு ஒரு தலைவர் கிடைக்க மாட்டார் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் மு.க.ஸ்டாலின் பாடுபடுகிறார். தமிழ்நாடு மக்களின் மத்தியில் பேசுவதை பெருமையாக நினைக்கிறேன் என்று கூறினார்.

Related Stories: