தமிழ்நாடு மக்களுக்காக மிகச்சிறந்த பணிகளை ஸ்டாலின் செய்து வருகிறார்: அரவிந்த் கெஜ்ரிவால்

சென்னை: “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட வந்துள்ளேன். தமிழ்நாடு மக்களுக்காக மிகச்சிறந்த பணிகளை ஸ்டாலின் செய்து வருகிறார். அவரது இந்த ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது” என சென்னை விமான நிலையத்தில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டியளித்தார்.

Related Stories: