ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி!

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 28வது லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 155 ரன்கள் எடுத்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி நடப்பு ஐபிஎல்லில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

Related Stories: