ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 195 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஹைதராபாத் அணி!

ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் 27வது லீக் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ஹைதராபாத் – சென்னை அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதன்படி முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 194 ரன்கள் எடுத்தது. 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது.

Related Stories: