சென்னை: நீலகிரி, தேனி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- நீலகிரி
- பிறகு நான்
- கோயம்புத்தூர்
- கடலூர்
- விழுப்புரம்
- திருவண்ணாமலை
