தமிழகம் பவானி கூடுதுறையில் மக்கள் நீராட குழாய்கள் அமைப்பு Aug 02, 2026 பவானி ஈரோடு அடீப் பெரு திருவிழா காவிரி ஆறு அடிப்பீர் தினம் ஈரோடு: காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக இருப்பதால் ஆடிப் பெருக்கு விழாவுக்காக பவானி கூடுதுறையில் மக்கள் நீராட குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நாளை ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட உள்ளது
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மழையால் நிரம்பியது; கபினி அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறப்பு: நாளை காலை ஒகேனக்கல்லை வந்து சேரும்
நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
நான் எங்கும் ஓடி ஒளியவில்லை; எத்தனை வழக்குகள் போட்டாலும் அனைத்தும் பொய்யானவை என்பதை நிரூபிப்போம்: செந்தில் பாலாஜி பேட்டி
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பூக்கள், பழங்களின் விலை உயர்வு: விவசாயிகள் வியாபாரிகள் மகிழ்ச்சி
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று மாவட்டத்தில் முதல் பழங்குடியின பெண் வேலைவாய்ப்பு துறை அலுவலராக பதவியேற்பு: கிராம மக்கள் உற்சக வரவேற்பு
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நீர்வரத்து இன்று சீரான நிலையில் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க அனுமதி
நடப்பாண்டில் முதன்முறையாக நிரம்பிய பில்லூர் அணை – பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்