மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க அனுமதி இல்லை. கனமழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.