நாளை ஆடிப்பெருக்கு விழா: காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைவாக உள்ளதால் பொதுமக்கள் கவலை

தஞ்சை: நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைவாக உள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். தற்போது மாயனூர் கதவணையில் 500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், காவிரி ஆற்றில் 160 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது .

Related Stories: