கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (ஆகஸ்ட் 3) கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Stories: