தமிழகம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு Jul 30, 2026 தமிராபராணி நதி திருநெல்வேலி தங்கசாமி சின்னா சங்கரங்கோ அம்பாசமுத்திரம் தங்கசாமி லன்ஜி திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே சின்ன சங்கரன்கோவில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தங்கசாமி (41) எலக்ட்ரீசியன் என்பவர் உயிரிழந்தார். தாமிரபரணி ஆற்றில் நண்பர்களுடன் குளித்த இலஞ்சியைச் சேர்ந்த தங்கசாமி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
மேல்மருவத்தூர் ஆடிப்பூரத் திருவிழா: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 14-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திருவோணம் அருகே ஒரு வீட்டில் நடந்த திடீர் தீ விபத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது: 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
கொள்முதல் நிலையங்களில் 7 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: விரைந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
பட்டுக்கோட்டையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுய கணக்கெடுப்பு பதிவு குறித்து விழிப்புணர்வு பேரணி
ராகுல் காந்தி ஒரே ஒரு வார்த்தை கூறினால் நாங்கள் என்டிஏ கூட்டணியிலிருந்து விலகுகிறோம்: அன்புமணி ராமதாஸ் பேட்டி
பழனி தண்டாயுதபாணி கோவில் நில மோசடி வழக்கு: சிபிசிஐடி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு