டெல்லி: வந்தே மாதரம் பாடலுக்கு தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து வழங்கும் மசோதாவை மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் நித்யானந்த ராய் தாக்கல் செய்தார். வந்தே மாதரம் தேசிய பாடலை அவமதித்தால் கடும் தண்டனை வழங்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.