டெல்லி: கரப்பான் ஜனதா கட்சி நிர்வாகிகள் ஒன்றிய அரசு இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. ஒன்றிய அரசு – சி.ஜே.பி. இடையேயான 2ம் கட்ட பேச்சுவார்த்தை அரசியலமைப்பு அரங்கத்தில் நடைபெறுகிறது. ஒன்றிய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங் உடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் சவுரவ் தாஸ், அஷுதோஷ் ரன்கா பங்கேற்றுள்ளனர்.
