டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்திருந்த நிலையில் அமைச்சரவை கூடியுள்ளது.
