சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.சுப்பையாவின் துணைவியாரும், திமுக விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனின் தாயாருமான ஏ.கே.எஸ்.சுப்பம்மாள் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். அன்னையை இழந்து தவிக்கும் ஏ.கே.எஸ்.விஜயனுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னையின் நினைவுகளாலேயே இந்த துயரில் இருந்து தாங்கள் மீண்டு வந்திட விழைகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏ.கே.எஸ்.விஜயன் தாயார் மறைவு மு.க.ஸ்டாலின் இரங்கல்
- மு.கே ஸ்டாலின்
- ஏகேஎஸ் விஜயன்
- சென்னை
- திமுக
- ஜனாதிபதி
- ஏகேஎஸ் சப்பாம்மல்
- சட்டமன்ற உறுப்பினர்
- ஏகே சுப்பையா
- வேளாண் பிரிவு ஆய்வாளர்
- அ. கே. எஸ்.
- விஜயன்
