தமிழ்நாட்டில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய செயல் திட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய செயல் திட்டமிடப்பட்டுள்ளது. Women’s Quality Employment Plan ( WQEP) என்ற செயல் திட்டத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை மேம்படுத்த ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்ய அரசு ஒப்பந்தம் கோரியது. மாவட்ட வாரியாக எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை கண்டறிய முடிவு செய்துள்ளது.

Related Stories: