பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற அமைச்சர் முயற்சி: பரந்தாமன் குற்றச்சாட்டு

சென்னை: குற்றவாளிகளை காப்பாற்ற அறநிலையத்துறை அமைச்சர் முயற்சி என்று திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளார். பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணாக ஊடகங்களில் பேசியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். பழனிக்கு அருகே உள்ள சார்பதிவாளரை அழைக்காமல் 67 கி.மீ. தொலைவில் உள்ள சார்பதிவாளரை வரவழைத்து முறைகேடு செய்துள்ளனர்.

Related Stories: