ஆனி மாதத்தின் கடைசி நாளான 16ம் தேதி பத்திரப்பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு

 

சென்னை: ஆனி மாதத்தின் கடைசி நாளான 16ம் தேதி பத்திரப்பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு. 2 சார்-பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படும். அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் அலுவலகங்களுக்கு 150 முன்பதிவு டோக்கன், 16 தட்கல் டோக்கன் ஒதுக்கப்படும்

Related Stories: