சங்கரன்கோவில் ஆடித் தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 

தென்காசி: சங்கரன்கோவில் ஆடித் தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆக.1ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக தென்காசி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Related Stories: