நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளி சிறையில் கொல்லப்பட்டிருப்பதாக திமுக கண்டனம்

 

சென்னை: நாகர்கோவில் மாற்றுத் திறனாளி இளைஞரை படுகொலை செய்துள்ளது விஜய் அரசு. பிணவறைக்கு சபரி வர்மன் உடல் வந்த பிறகே மரணம் பற்றி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 9ம் தேதி கைது செய்யப்பட்ட சபரிவர்மனை மறுநாள் குடும்பத்தினர் சென்று பார்த்துள்ளனர். நாகர்கோவில் மரணத்தை திசை திருப்பவே முதல்வர் விஜய் பெரம்பூர் பயணம் செய்துள்ளார். அஜித்குமார் காவல் மரணத்தின்போது பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; அப்போது “சாரி வேண்டாம் சார். எங்களுக்கு நீதி வேண்டும்” என விஜய் சொன்னார். இன்று ‘ரீல்ஸ் வேண்டாம் எங்களுக்கு நீதி வேண்டும்’ என மக்கள் கேட்கின்றனர்

Related Stories: