நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ. 6.75ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ. 6.75ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை கடந்த 4 நாட்களில் 25 காசுகள் உயர்ந்து ரூ.6.75க்கு விற்பனை செய்யப்படுகிறது. 55 ஆண்டு கால கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை விலை புதிய உச்சம் அடைந்துள்ளது. முட்டை நுகர்வு, விற்பனை அதிகரிப்பு காரணமாக மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: