தமிழகம் மதுரையில் மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு Jul 10, 2026 மதுரை புத்தூர் பிஎம் நகர் முகேஷ் மண்டல் பீகார் மதுரை: மதுரை புதூர் பி.எம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்து ஒருவர் உயிரிழந்தார். மண் சரிந்தில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் மாண்டல் என்பவர் உயிரிழப்பு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மெட்ரோ இரயிலில் விதிகளை மீறி மற்றவர்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் ஒரு வாரமாகியும் குற்றச்சாட்டுக்குள்ளான 4 பேரை கைது செய்யாதது ஏன்? பொதுமக்களிடம் பல்வேறு சந்தேகங்கள்
தமிழ்நாட்டில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தற்காலிகமாக மட்டுமே பணி நியமனம் வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தற்காலிகமாக மட்டுமே பணி நியமனம் வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு