கரூர்: கரூரில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது என காவல்துறை எங்களை எச்சரிக்கவில்லை என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். கரூர் காவல்துறையை நான் முழுமையாக நம்பினேன். போலீஸ் எங்களைக் கேட்காமல் பரப்புரை கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம் என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
