தமிழ்நாட்டில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.  திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை கோரி வெங்கடாஜலபதி என்பவர் தொடரப்பட்ட வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: