6 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரி செலுத்துதல் இரும்பு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து சோதனை

ஈரோடு: பெருந்துறை அருகே எல்லைமேட்டில் இரும்பு வியாபாரி செல்வகுமார் வீட்டின் பூட்டை உடைத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக அரசுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரியை செலுத்தாதது குறித்து பல முறை நோட்டீஸ் அனுப்பியும் செல்வகுமார் பதில் அளிக்கவில்லை என்பதால் உடல்நிலை சரியில்லை என்று கூறி செல்வகுமார் பெருந்துறை மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து அதிகாரிகள் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர்.

Related Stories: