நேர்மையான முறையில் அரசு வழக்கறிஞர் நியமனம்: அமைச்சர் நிர்மல்குமார்

சென்னை: அரசு வழக்கறிஞர்கள் நியமனம் 100% நேர்மையான முறையில் நடைபெறுகிறது என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். அரசு வழக்கறிஞர்கள் நியமத்திற்கு யாராவது பணம் கேட்டால் புகார் அளிக்கலாம் என்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி அளித்துள்ளார்.

 

Related Stories: