சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,07,200க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,07,200க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: