திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழ் ஆதிகுடி கிராமத்தில் தோட்டத்தில் அழுகிய நிலையில் 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலங்களில் ஒரு சடலத்தில் தலை இல்லாததால், கொலையா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.