திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்றும் பணி தொடங்கியது

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்றும் பணி தொடங்கியது. அமோனியா வாயுவை அகற்றும் ஆலையை சுற்றி 500 மீட்டர் வ்ரை செல்ல தடை விதித்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அமோனியா வாயு பாதுகாப்பாக அகற்றப்படும். இறால் பதப்படுத்தும் ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்றும் பணி தொடர்பாக ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Related Stories: