சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னையில் இன்று கூடுகிறது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு. 2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில், சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, அரசுத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
