சென்னை: தண்டனை கைதி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். புழல் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சிட்லபாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் (58) உடல் நலக்குறைவால் ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழப்பு. போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த வெங்கடேசன், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21ம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
