உச்ச நீதிமன்ற கொலிஜிய உறுப்பினராக நீதிபதி பி.எஸ்.நரசிம்மா நியமனம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஐந்தாண்டுகள் பதவி வகித்து வந்த நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து நீதிபதிகளை நியமிக்கும் உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் உறுப்பினராக ஐந்தாவது மூத்த நீதிபதி பி.எஸ்.நரசிம்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது ஓய்வு பெறும் நாளான மே 2, 2028 வரை அந்த பதவியில் நீடிப்பார்.

Related Stories: