தமிழகம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி Jun 28, 2026 உலுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி கிராமம் அருகே விளம்பர பேனரின் அடித்தள சுவரில் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் 2 மகன்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பெண்கள் படுகாயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தளவாய்பாளையத்தில் யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த இளம்பெண் உயிரிழப்பு
பெரிய கம்பெனி, நிறைய சலுகை என ஆசை வார்த்தை கூறி பாதி விலையில் டிவி, மிக்ஸி, பிரிஜ் தருவதாக பல லட்சம் மோசடி: வந்தவாசி அருகே கிராம மக்கள் புகார்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான நூற்றுக்கால் மண்டப தூண்கள் சேதம்: பக்தர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
அமோனியா வாயு கசிந்த விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!