சொல்லிட்டாங்க…

* இந்தியாவின் ஆன்மாவை தீவிரவாதத்தால் ஒருபோதும் உடைக்க முடியாது. தீவிரவாதத்தை தண்டிக்காமல் விடமாட்டோம். – பிரதமர் மோடி

* பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க அரசுக்கு எதிர்க்கட்சி முழு ஆதரவு அளிக்கிறது. – மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: