பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு

 

சேலம்: பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அன்புமணி என்னை மார்பிலும் முதுகிலும் ஈட்டியால் குத்திவிட்டார். என்னை கொல்ல வேண்டும் என பதிவு போட்டவருக்கு அன்புமணி பொறுப்பு கொடுத்திருக்கிறார். கனவில் தனது தாயார் வந்ததாகவும் அப்போது நடந்த உரையாடல் குறிப்பிட்டு ராமதாஸ் கண்ணீர் விட்டார்.

Related Stories: