சொல்லிட்டாங்க

  • தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கியதால் தேர்வர்களின் வாழ்க்கையுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் விளையாடி இருக்கிறது. – பாமக நிறுவனர் ராமதாஸ்
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில், ஜனநாயகம் மறைந்து சர்வாதிகாரம் தலைதூக்கி வருகிறது. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
  • டெல்டாவில் நிலக்கரி சுரங்க திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று பாஜ தலைவர் அண்ணாமலை கூறியதால், அத்திட்டம் நிறுத்தப்பட்டதாக கூறுவது தவறு. -அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
  • பல்வேறு நிகழ்ச்சிகளால் நேரச் சூழல் இல்லாததால் பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடைபெறவில்லை. – முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

The post சொல்லிட்டாங்க appeared first on Dinakaran.

Related Stories: