செஸ் உலகக் கோப்பை: 2-வது இடம் பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2-வது இடம் பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். பிரக்ஞானந்தாவின் சாதனையை கண்டு ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

 

The post செஸ் உலகக் கோப்பை: 2-வது இடம் பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: